மரண செய்திகள்: (25/1/12) ஜாஹிர் உசேன்தெருவில் வசித்து வந்த மர்ஹும் குப்பபிள்ளை அப்துல் ஜப்பர் மனைவி A.A. அப்துல் பஷீர் அவர்கள் மாமியாருமான சகதூன் பீவி அவர்கள் இன்று மரணம் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்)- அன்னாரின் ஜனாஸா நாளை 26-1-12 காலை 10.30 மணியளவில் நல்லடகம். [] திருமண செய்திகள்: (25/1/12) புதன் கிழமை N.M. அப்துல் காதர் weds A.M. அயிஷா பர்வின் ( பாரக்கல்லாஹுல(க்) வபாரக்க அலைக்க வஜம-அ பைன(க்) குமா ஃபி க்ஹைர் ) மணமகன் இல்லம் : - பெரிய தெரு மணமகள் இல்லம் :- கிழத்தெரு காலை 11.30 மணியளவில் அல் அமின் பள்ளிவாசல் நிக்காஹ் நடைபெருகிறது [] Site Is Under construction.... Other Pages will be Ready Soon...............................

Welcome to Athikkadai

Assalamu Alaikum(varah)...

This Website For Athikkadai is Designed For The People Belongs TO Athikkadai At Various Countries.All The Events And Other Important Occasions Are To Be Displayed . This Website Is Very Useful To All The People To Know About Our Town.
Please Give Your Comments About Our Website And Give Your Support For The Development Of This Website..

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் அத்திக்கடை மக்களுக்கு,நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுக படுத்தப்பட்டுள்ளது. திருமணம், மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும், சிறுகதைகள், கவிதைகள், சமூக கட்டுரைகளும் தாங்கள் இதன் மூலம் சமர்பிக்கலாம். நமதூர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.